ஆவா குழு சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆவா குழு உறுப்பினர்கள் என்று குற்றம் சுமத்தி பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 11 இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஆவா குழு என்பது கொள்ளை குழு என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தமது உறவினர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக … Continue reading ஆவா குழு சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு